இரவு 10 மணிக்குள் மிதமான மழை

70பார்த்தது
இரவு 10 மணிக்குள் மிதமான மழை
தமிழகத்தில் இரவு 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you