பள்ளிகளில் ஆதார், வங்கிக் கணக்கு சேவை தொடக்கம்

56பார்த்தது
பள்ளிகளில் ஆதார், வங்கிக் கணக்கு சேவை தொடக்கம்
மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார், வங்கிக் கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

② ~ 2024-25 கல்வியாண்டில், 60 லட்சம் மாணாக்கர் பயன் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இலவசமாகவும், தனியார் பள்ளிகளில் கட்டணத்துடனும் இச்சேவை கிடைக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி