காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை...!

560பார்த்தது
காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை...!
சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகையிடியுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பலப் பகுதிகளில் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணியளவில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி