சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்ப்பு!

3520பார்த்தது
சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்ப்பு!
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.