அயோத்திக்கு இயக்கப்பட்டு வந்த பல்வேறு விமானங்கள் நிறுத்தம்!

55பார்த்தது
அயோத்திக்கு இயக்கப்பட்டு வந்த பல்வேறு விமானங்கள் நிறுத்தம்!
அயோத்தி ராமர் கோவில் திறந்து 7 மாதங்களே ஆகியுள்ள நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 13 நகரங்களிலிருந்து இயக்கப்பட்டு வந்த தினசரி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அயோத்திக்கு விமான சேவையை தொடங்க சர்வதேச விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி