காவலில் இருப்பவர்கள் வாக்கு செலுத்த முடியுமா?

67பார்த்தது
காவலில் இருப்பவர்கள் வாக்கு செலுத்த முடியுமா?
தேர்தலில் காவல் துறையினரால் காவலில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் வாக்கு செலுத்தலாம் என கூறப்படுகிறது. வழக்கு விசாரணை தொடங்காததால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம். ஆனால் வாக்குப்பதிவு தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவலில் இருக்கும் இடத்திலிருந்து தபால் மூலம் வாக்கு அனுப்பப்படும்.

தொடர்புடைய செய்தி