BREAKING: சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து

142763பார்த்தது
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பிய நிலையில், அதன் மீது பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார் மோதியது. மேயர் பிரியா மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி