ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்

10748பார்த்தது
ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்
மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலம் ரூ.1 கோடியை சேமிக்க முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எஸ்ஐபியில் மாதம் ரூ.4 ஆயிரத்தை சேமித்தால், 12% ஆண்டு வருமானக் கணக்கீட்டில் ரூ.1 கோடியை எட்ட 28 ஆண்டுகள் ஆகும். ரூ.5 ஆயிரத்தில் அந்தத் தொகையை 26 வருடங்களிலும், ரூ.7,500 மூலம் 23 வருடங்களிலும், ரூ.10 ஆயிரத்துடன் 20 வருடங்களிலும் இலக்கை அடையலாம். அந்த மொத்த முதலீடு செலுத்த முடியாதவர்கள் குறைந்தபட்டசம், ஆண்டுக்கு 5% வீதம் என ரூ.4,000 மாதாந்திர எஸ்ஐபி மூலம் 25 ஆண்டுகளில் இலக்கை அடையலாம்.

தொடர்புடைய செய்தி