மிகப்பெரிய பட்ஜெட்டில் 'அயலான் 2'

582பார்த்தது
மிகப்பெரிய பட்ஜெட்டில் 'அயலான் 2'
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் 2வது பாகத்தை எடுக்கவுள்ளதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 'அயலான் 2' கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன்; அதற்கு அவரும் ஓகே என்று சொல்லிவிட்டார். 2வது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டுமே எடுக்க முடிவும். அதனால், முதல் பாகத்துக்கு மக்களிடம் இருந்து வரும் வரவேற்பை தொடர்ந்து 2வது பாகத்தை எடுக்கவுள்ளேன் என ரவிக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி