பேங்க் ஆப் பரோடா : 592 காலிப்பணியிடங்கள்

75பார்த்தது
பேங்க் ஆப் பரோடா : 592 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆப் பரோடா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Specialist Officer
* காலியிடங்கள்: 592
* கல்வி தகுதி: Any Degree, B.E / B.Tech, MBA, CA, Post Graduate
* வயது வரம்பு: 22 முதல் 50 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.40,000
* தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: Online
* கடைசி தேதி: 19.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf

தொடர்புடைய செய்தி