தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் அசத்தல் வேலை

36763பார்த்தது
தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் அசத்தல் வேலை
தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் (NBCC) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:NBCC
காலியிடங்கள்: 93
பணிபுரியும் இடம்: இந்தியா
கல்வி தகுதி: BE / MBA / PGDM / LLB / Diploma
வயது வரம்பு: அதிகபட்ச வயது 49
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.03.2024
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.nbccindia.in/
கூடுதல் விவரங்களுக்கு: https://nbccindia.in/pdfData/jobs/FinalDetailed_Advt_02_2024.pdf