அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தூய்மை இந்தியா சேவை பற்றிய விழிப்புணர்வு. தூய்மைப்பணி இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பணியில் நாட்டு நலத்திட்ட மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் உள்ள நெகிழி பொருட்கள், குப்பை மற்றும் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.