பரோட்டா பிரியரா நீங்கள்? இது உங்களுக்கு தான்

15848பார்த்தது
பரோட்டா பிரியரா நீங்கள்? இது உங்களுக்கு தான்
சத்துகள் ஏதுமில்லாத கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகக் கூடும். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம். மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். சாப்பிட்டவுடன் விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எப்போதாவது வேண்டுமானால் ஆசைக்கு பரோட்டாவை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி