விசிக சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு "அம்பேத்கர் சுடர் விருது"

69பார்த்தது
விசிக சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு "அம்பேத்கர் சுடர் விருது"
விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு "அம்பேத்கர் சுட விருது" வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "மக்களின் உரிமைகளுக்காக மதவாத பாசிசத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்கும் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை வழங்குவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமை கொள்கிறது" என தெரிவித்துள்ளார். விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கலைஞன் கோழையாகிவிட்டால் சமுதாயம் கோழையாகிவிடும் என பேசியுள்ளார்.