புளிச்சக்கீரையின் அசரடிக்கும் நன்மைகள்

55பார்த்தது
புளிச்சக்கீரையின் அசரடிக்கும் நன்மைகள்
புளிச்சக்கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது, புளிச்சக்கீரை பசியை தூண்டும். காசநோயை குணமாக்கும் தன்மையை கொண்ட இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி