ஆண்டுதோறும் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் சிகிச்சையில் ஆரம்பகால கண்டறிதல் மிக முக்கியமான காரணியாகும். ஆனால் தற்போது உடலில் உள்ள 6 உறுப்புகளில் மட்டுமே புற்றுநோய் அபாயத்தை பரிசோதிக்க முடியும். மீதமுள்ள 50 சதவீத புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிய இனி செயற்கை நுண்ணறிவு கைகொடுக்கும். புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய அத்தியாயமாக
AI தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இது முழு உடலையும் ஸ்கேன் செய்து ஆரம்பத்திலேயே கண்டறிகிறது.