நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகை விஜயலட்சுமி விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், 'என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க. என்ன மாதிரி பெண்களோட வாழ்க்கைய சீரழிச்ச நீங்க எத அடிச்சி சாக போறீங்க? தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிச்சே ஒருநாள் சாகப்போறீங்க. திமுகவுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.