கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூலிதொழிலாளியான முரளிக்கு ஒரு அகள் இருக்கிறார். முரளியின் நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்குச் சென்று வந்த நிலையில் முரளியின் மகளை கர்ப்பமாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 2023ம் ஆண்டு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது நடந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.