ஒரு சாம்பார் சாதம்! உடலுக்கு ஓஹோ நன்மைகள்

57பார்த்தது
ஒரு சாம்பார் சாதம்! உடலுக்கு ஓஹோ நன்மைகள்
சாம்பார் என்பது சீரகம் மஞ்சள்,கடுகு, வெந்தயம், மிளகாய், தனியா போன்ற பொருட்களுடன் பருப்பு மற்றும் காய்கறிகளின் கலவையால் தயாராகிறது. ஊட்டச்சத்துகளின் மொத்த கலவையாக இது பார்க்கப்படுகிறது. காய்கறிகள் அதிகமான நார்ச்சத்து கொண்டவை. இப்படி ஒரு நாளில் நமக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் ஒரு உணவில் கிடைப்பது வரமாகும். தனித்தனியாக தேடி சென்று எதையும் உண்ணாமல் தினமும் சாம்பார் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன.

தொடர்புடைய செய்தி