தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த புதிய சிக்கல்

52பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த புதிய சிக்கல்
சமீபகாலமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி பல்வேறு போலியான செய்திகள் பரப்பப்படுகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சி மீண்டும் வருவதற்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் கூறியது போல ஒரு போலி அறிக்கை பரவுகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை தடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளை போலீசில் புகார் அளிக்க வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி