5 மாத குழந்தையை கடித்து கொன்ற நாய்!

70பார்த்தது
5 மாத குழந்தையை கடித்து கொன்ற நாய்!
தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய் திரும்ப வந்து வீட்டில் பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்திருக்கிறது. குழந்தையின் பெற்றோர் கல் பாலிஷ் செய்யும் யூனிட்டில் வேலைசெய்துவரும் நிலையில், குழந்தையைக் கடித்த கொன்ற நாய் அந்த யூனிட்டில் வளர்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி