11-ம் எண் மீது காதல் கொண்ட நகரம்

53பார்த்தது
11-ம் எண் மீது காதல் கொண்ட நகரம்
சுவிட்சர்லாந்தின் சோலோதர்ன் நகரவாசிகளுக்கு ‘11’ என்ற எண்ணின் மீது அதிக அன்பு உள்ளது. இதன் காரணமாக, நகர சதுக்கத்திலுள்ள கடிகாரத்தில் 11 மணி வரை மட்டுமே உள்ளது. அக்கடிகாரத்தில் 12 என்ற எண்ணே இல்லை. இங்கே இன்னும் சில கடிகாரங்களிலும் 12 மணி அடிப்பதில்லை. மேலும், இந்நகரவாசிகள் தங்கள் 11-வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பிறந்தநாளில் வழங்கப்படும் பரிசுகளும் 11 ஆம் எண்ணுடன் தொடர்புடையவையாக இருக்கும். இந்நகரத்தில் எல்லாம் "11" மயம்தான்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி