சைக்கிள் ஓட்டும்போது போன் பேசினால் 6 மாதம் சிறை

83பார்த்தது
சைக்கிள் ஓட்டும்போது போன் பேசினால் 6 மாதம் சிறை
ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஐப்பான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. நம் நாட்டில் பைக் அதிகமாக பயன்படுத்துவதுபோல, அந்நாட்டில் சைக்கிளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி