இந்தோனேசியாவில் 5.6 என்ற அளவில நிலநடுக்கம்

50பார்த்தது
இந்தோனேசியாவில் 5.6 என்ற அளவில நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாவாவின் முக்கிய தீவு மற்றும் தலைநகர் ஜகார்த்தா ஆகியவை குலுங்கின. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஜாவா மாகாணத்தில் பெலபுஹன்ரட்டு நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

தொடர்புடைய செய்தி