3 மாநில தேர்தல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு!

64பார்த்தது
3 மாநில தேர்தல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு!
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர்கான தேர்தல் தேதியும், வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநில சட்டமன்றத் தொகுதியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி