ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 23 வயது குஜராத் இளைஞர் மரணம்

80பார்த்தது
ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 23 வயது குஜராத் இளைஞர் மரணம்
ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த குஜராத்தைச் சேர்ந்த ஹேமில் என்ற இளைஞர் உக்ரைன் போர்முனையில் வீரமரணம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 23ஆம் தேதி ஹேமில் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேலை தேடி ரஷியா சென்ற அவர் ராணுவத்துக்கு உதவியாளர்கள் தேவை என்று வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்தப் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஒரு சில நாள்களுக்கு முன்புதான், அவரது வங்கிக் கணக்கில், முதல் மாதச் சம்பளம் வந்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டாரே என்று உறவினர்கள் கலங்கியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி