மாரடைப்பால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு (வீடியோ)

107359பார்த்தது
சமீபகாலமாக மாரடைப்பால் பலர் திடீரென மரணம் அடைகின்றனர். சமீபத்தில், உ.பி., மாநிலம், எட்டாவில் நடந்த திருமண விழாவில், இளைஞர்கள் சிலர் உற்சாகமாக டிஜே (DJ) பாடல்களுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது நடனம் ஆடிக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் சகோதரரான சுதீர் என்ற 15 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தொடர்புடைய செய்தி