நெகிழ வைக்கும் பாராட்டு இது... தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது.. என நடிகர் சூரி நெகிழ்ச்சியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "ஏழுமலை ஏழு கடல்" திரைப்படமும் ரோட்டர் டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
பாம்பன் பாலத்தில் கிரேன் விழுந்து விபத்து - 6 பேர் காயம்