கர்ப்பிணி பெண்களின் மன அழுத்தம் கூட ‘ஆட்டிசம்’ பாதிப்புக்கு காரணம்

கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம், தைராய்டு பிரச்சினை, போலிக் அமிலம் குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்துவது சற்று கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் குறைபாட்டை கண்டறிந்து மருத்துவரின் வழிகாட்டுதல், தொடர் சிகிச்சைகளால் உடல்நலத்தில் பெரிய அளவில் முன்னேற்றத்தை காண முடியும்.

தொடர்புடைய செய்தி