ஆண்களை அடித்து விரட்டும் பெண்கள்.. விநோத திருவிழா

69பார்த்தது
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தொங்குமலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் பெண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். அப்படி விழா நடைபெறும் இடத்தில் எல்லை மீறி உள்ளே வரும் ஆண்களை, பெண்கள் அடித்து விரட்டுவதுடன் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி