ஜூன் மாதத்தில் லாபத்தை அள்ளிக் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

61பார்த்தது
ஜூன் மாதத்தில் லாபத்தை அள்ளிக் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
ஜூன் மாதத்தில் 8 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு 10 சதவிகிதத்துக்கு மேல் வருவாய் கொடுத்துள்ளன. மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்- 13.61%, இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்- 11.11%, யுடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 11.02%, எல்ஐசி எம்எஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் 10.43%, கனரா ரோபெகோ மிட் கேப் ஃபண்ட்- 10.41%, டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட்- 10.35%, மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்- 10.31%, நவி லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்- 10.26% வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி