சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

72பார்த்தது
சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?
சமையல் செய்யும் போது பலருக்கும் உடலில் ஆங்காங்கே காய்ந்த எண்ணெய் சிந்துவது, குக்கரின் மேல் கை படுவது போன்றவை ஏற்படலாம். தீக்காயம் பட்ட இடம் முகம் என்றால் உடனே முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும், கை என்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கை விடலாம் அல்லது குழாயில் நனைக்கலாம். பின்னர் காயத்தின் தன்மைக்கேற்ப மருத்துவரிடம் செல்லலாம். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் பட்டால் காயத்தின் தீவிரம் குறையும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி