வெறும் கையுடன் வருவதால் மக்களுக்கு என்ன பயன்?

51பார்த்தது
வெறும் கையுடன் வருவதால் மக்களுக்கு என்ன பயன்?
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா பகுதியில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, “மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள், என்ன கொண்டு வந்தீர்கள்? வெறும் கையை வீசி விட்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என உங்களால் கூற முடியுமா? என கேள்வியெழுப்பினார்.

தொடர்புடைய செய்தி