பிரிட்ஜ் வெடிக்க காரணம் என்ன? பாதுகாப்பை உறுதி செய்வோம்

50பார்த்தது
பிரிட்ஜ் வெடிக்க காரணம் என்ன? பாதுகாப்பை உறுதி செய்வோம்
பிரிட்ஜை பாதுகாப்பாக கையாள்வதும், பராமரிப்பதும் அவசியமாகும். பிரிட்ஜை நகர்த்தும் போது பின்புறத்தில் உள்ள மெல்லிய பைப் லைன்களில் கீறல் விழுந்து கேஸ் லீக்காகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிரிட்ஜுக்கும், சுவருக்கும் இடையே போதுமான அளவு இடைவெளி இருக்க வேண்டும். பிரிட்ஜை அதிக வெப்பமான இடத்திலும், ஏ.சி. பயன்படுத்தும் இடத்திலும் வைக்க கூடாது. கெமிக்கல்களைக் கொண்டு பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி