இடப்பிரச்சனை காரணமாக இரு தரப்பில் இடையே மோதல் இரு தரப்பைச் சார்ந்த காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
அரசகுளம் கிராமத்தில் உள்ள இடம் சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது இந்த இடத்திற்கு முத்துகிருஷ்ணன் என்பவர் மின்சாரம் கேட்டு ஈபி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஈபி அலுவலர்கள் அங்கு வந்ததாகவும் இதை அடுத்து முத்துகிருஷ்ணனுக்கும் நாராயணனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்ததாகவும் இதை அடுத்து ஏற்பட்ட தகராறில் நாராயணன் மற்றும் முத்துகிருஷ்ணன் இருவருமே காயமடைந்துள்ளனர் இதை அடுத்து தகராறு ஈடுபட்ட இருதரப்பைச் சார்ந்த 10 பேர் மீது ஆவிவூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்