கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார்

54பார்த்தது
காரியாபட்டி பாரதியார் தெருவை சேர்ந்த சினேகா என்பவர் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா பாரதியார் தெருவை சேர்ந்தவர் சினேகா. இவருடைய கணவர் ஜெயராம் இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சினேகாவின் கணவர் ஜெயராம் மகேந்திரன் தேவி ஜெயபால் ஆகியோர் வரதராஜ கொடுமை செய்து வருவதாகவும் கடந்த இரண்டாம் தேதி காலை எட்டு மணி 30 நிமிடங்களில் வீட்டில் இருந்த சினேகாவை அவரது கணவர் ஜெயராம் தாக்கியதில் அவருக்கு வலது காதில் காயப்பட்டதாகவும் வரதட்சணை கொடுமை செய்து தொடர்ந்து தாக்குதல் ஈடுபட்ட கணவர் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சினேகாளm புகாரியின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :