ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்தர்கள். மழை இல்லாததால் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர் காத்திருப்பு போராட்டம்.
வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்து அறநிலைத்துறையினர் தகுந்த பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கூறி வனத்துறை கேட்டின் முன்பு முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு