ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே - மூவரை வென்றான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மலைக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்