மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்

73பார்த்தது
ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல ஆண்டுகளாக சம்பளம் விழாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கிட வேண்டும் தேர்தல் கால வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் ஒப்பந்தகால ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி