தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரப்பரப்பு.

79பார்த்தது
தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரப்பரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ரஜினிகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எஸ். பி அலுவலகம் வந்த இரண்டு பெண்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் விடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you