தீபாவளியை முன்னிட்டு உழவர் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்.

67பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் தீபாவளி மற்றும் நோன்பை முன்னிட்டு காய்கறிகளை வாங்க சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து குவிந்த மக்கள் கூட்டத்தால் திருவிழாக்கா கோலம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் அளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி