தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்!

541பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்!
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று சோளிங்கர் வட்டாரத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தூய்மை பணியாளர் நலவாரியம் சார்பில் நலவாரியத்தின் அடையாள அட்டைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா நிர்மல் குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி