ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் 22வது மாதம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாடலை பாடி சிவனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.