இருசக்கர வாகன மோதி ஒருவர் பலி!

58பார்த்தது
இருசக்கர வாகன மோதி ஒருவர் பலி!
ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் எதிரே வந்த கார் சாலையில் விழுந்தவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பெரிய உப்புபேட்டையை சேர்ந்த எழில்வேந்தன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு திமிரி போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி