ராணிப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கு போலீசார் மலர்வளையம் வைத்து அரசு மரியாதையை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
சிப்காட் அடுத்த பொண்ணம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் வயது (79) என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து விட்டார் அவரது உடலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
பிரபு தலைமையிலான சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பூ மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தியதோடு காவல் அதிகாரிகள் வீர வணக்கத்தை செலுத்தினார்கள்.