அரக்கோணம்: பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

52பார்த்தது
அரக்கோணம்: பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்!
அரக்கோணம் டவுன் போலீசார் புதிய பஸ் நிலையம், சுவால்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

அசோக் நகர் பகுதியில் இருந்த நாராயணன் (வயது 58) என்ப வரது கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 50 பாக்கெட் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி