வேலூர்: புதிய துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

68பார்த்தது
வேலூர்: புதிய துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி