கரிவேடு: குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

77பார்த்தது
கரிவேடு: குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று கரிவேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் இந்தக் கூட்டம் நடந்தது.இதில் மாவட்ட சமூக நல பணியாளர் பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி