விமான விபத்து: மன்னிப்பு கேட்ட டாடா குழுமத் தலைவர்

56பார்த்தது
விமான விபத்து: மன்னிப்பு கேட்ட டாடா குழுமத் தலைவர்
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் மன்னிப்பு கேட்டுள்ளார். டைம்ஸ் நவ்-க்கு அவர் அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறொன்றும் தன்னால் சொல்ல முடியவில்லை என வருத்தப்பட்டுள்ளார். மேலும், அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஜூன் 12-ல் நடந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி