யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது

80பார்த்தது
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது
இந்தியா முழுவதும் ஜூன் 16ம் தேதி நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை 13.4 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை upsc.gov.in. என்ற முகவரியில் தேர்வர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி